Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் நிர்வாண படங்கள், வீடியோக்கள்…. மிரட்டி பலாத்காரம்…. இளைஞர் மீது பாய்ந்த் போக்சோ…!!!

சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர் காதலிப்பது போல அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |