Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வாக்குவாதம் ஏற்படும்..! நெருக்கம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று பணவரவு தாமதமாக இருக்கும்.

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய எண்ணங்கள் ஏற்படும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு மந்தமாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |