2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.
அட! இது ஒருபக்கம் இருந்தாலும் … சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
The #Holi-day break after the #SuperGrind! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/PBNPgLVPZz
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2020