Categories
மாநில செய்திகள்

அண்ணா மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |