Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : ”இனி வைப்பு தொகை தேவையில்லை” SBI அதிரடி சலுகை….!!

SBI வங்கியில் இனி குறைந்தபட்சம் இருப்பு தொகை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என வாங்கேன் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SBI வங்கியில் நகர பகுதிகளில் கணக்கு வைத்திருப்போம் 5,000 ரூபாய்க்கும் ,  புறநகரப்பகுதியில் 3000 ரூபாயும் என  குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டி இருந்தது . குறைந்தபட்சம் தொகை வைக்கவில்லை என்றால் ஒரு  குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.  இதன் காரணாமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின.

இந்நிலையில் SBI வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் இனி வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க கட்டாயமில்லை என அறிவித்தார். வாடிக்கையாளரின் திருப்தியே வங்கியின் நோக்கம் என தெரிவித்து எஸ்பிஐ தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் 44 கோடியே 51 லட்சம் வாடிக்கையாளர் பயனடைவார்கள் என்று எஸ்பி தலைவர் அறிவித்துள்ளார் .

Categories

Tech |