Categories
மாநில செய்திகள்

கரையை கடந்த மாண்டஸ் புயல்…. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை  பொறுத்தவரை 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும்  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |