தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது.
காலியிடங்கள்: 7
தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.
இந்த தேர்வு நமது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும். எனவே விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் ஏழாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும என அதில் கூறப்பட்டுள்ளது.