Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…எதிரிகள் இடம் மாறி போவார்கள்..வியாபாரத்தில் வளர்ச்சி நிறைவேறும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிரி இடம் மாறி போகின்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு தேவை திருப்திகரமாகவே நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமையை கொடுக்கும். இன்று சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கக் கூடிய காரியம் சற்று கொஞ்சம் தாமதப்படலாம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட கடுமையாக உழைப்பீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால் இன்று முடிந்தவரை பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. காதலர்களுக்கு இன்று காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். காதலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சியிலும் நல்ல வெற்றி வாய்ப்புகளும் இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வி ஆர்வம் மிகுந்து காணப்படும். வெற்றி வாய்ப்புகள் ஏற்படும் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |