ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சிறு செயலையும் நீங்கள் நீர் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும், நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ கூடும். இன்று திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் இருக்கும், பின்னே அனுகூலமான பலன்களை நீங்கள் இன்று அடைய முடியும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். செலவு மட்டும் இன்றைக்கு கூடும் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சில சம்பவங்கள் நடக்கக்கூடும். கொஞ்சம் கவனமாக இருங்கள், வாக்குவாதத்தில் மட்டும் எப்பொழுதுமே ஈடுபட வேண்டாம். இன்று மாணவர்களுக்கு முக்கியமான நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். அதாவது தேர்வில் வெற்றி பெற கூடிய சூழல் இருக்கும். நல்ல மதிப்பெண்களையும் இவர்கள் எடுப்பார்கள், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்