Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….! மீண்டும் எப்போது தெரியுமா…???

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதனால் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, நகராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories

Tech |