Categories
தேசிய செய்திகள்

இடுகாடுகள்: பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குரிய எந்த தரவுகளுமில்லை என்று மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது.

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளித்ததாவது “சென்ற 2018 ஆம் வருடம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் இதற்கான எந்த தகவல்களும் இல்லை.

மேலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத அடிப்படையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான வழிமுறைகள் அவ்வப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |