Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன்கு  23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது நியூயார்க் நீதிமன்றம்,

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக  முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு(67) புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஹார்வி, முன்னாள் தயாரிப்பு உதவியாளர் மிமி ஹேலியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், முன்னாள்  நடிகை ஜெசிகாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் நடிகை ஏஞ்சலினா ஜூலி, உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், ஹாவிக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

Categories

Tech |