தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. எனவே மழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஆனது முறையே டிசம்பர் 24 மற்றும் 31 ஆம் தேதிகளை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
Categories