Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவியேற்பில் 400 பேருக்கு அழைப்பு….. 4 எம்பிக்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மட்டும் கலந்துகொள்ள திமுக தலைமை அனுமதி அளித்துள்ளது. மற்ற எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள TR பாலு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |