Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் தமிழில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை….. டாப் 5 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதாவது வெள்ளித்திரையில் படங்கள், சின்னத்திரையில் சீரியல்கள் என்று இருந்த நிலையில், தற்போது ஓடிடி தளங்களில் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது. இந்த வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை கவர்ந்த 5 தமிழ் வெப் தொடர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி முதலிடத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் இருக்கிறது. இதனையடுத்து 2-ம் இடத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரும், 3-ம் இடத்தில் சூழல் வெப் தொடரும், 4-ம் இடத்தில் வதந்தி வெப் தொடரும் இருக்கிறது. மேலும் 5-ம் இடத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடர் இருக்கிறது.

Categories

Tech |