Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”துணிவு” படத்தின் அடுத்த பாடல்…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியார், வீரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

The first single of the film 'Thunivu' was released..! | சில்லா சில்லா - ' துணிவு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர்  தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற பாடல் விரைவில் ரிலீசாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |