தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்
Categories