அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு கை கூப்பி வணக்கம் கூறினார். இந்தியா சென்று வந்ததிலிருந்து நான் கை கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் “வணக்கம் சொல்கிறேன்” இது எனக்கு மிகவும் எளிதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு பின்னால் கொரானா பீதியும் இருப்பினம் வணக்கம் சொல்வது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் தமிழர்களின் கலாச்சாரம் உலக நாடுகளில் தலைநிமிர்ந்து பரவிவருகிறது.