Categories
அரசியல்

#BREAKING: உதயநிதிக்கு அமைச்சரவையில் 10வது இடம்: அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி  10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |