பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்டஆரம்பித்துள்ளது.
பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு. காங்கிரஸில் இருந்து விலகியதால் 2014 போடப்பட்ட வழக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது மாநில அரசு. பத்தாயிரம் கோடி மதிப்பிலான அரசு நிலத்தை பலமுறை விற்று மோசடி செய்த வழக்கில் சிந்தியாவுக்கு தொடர்பு என புகார். ஜோதிராதித்ய சிந்தியா மீதான புகாரை மாநில பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது.