Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! சினிமாவில் பெண்கள் இப்படித்தான்…. உண்மையை உடைத்த பிரபல நடிகை…!!!

சினிமாவில் பெண்கள் தாங்களாகவே முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

சினிமாவின் பல்வேறு துறைகளில் பெண் பிரதிநிதித்துவம் உள்ளது. சினிமாவில் பெண்கள் தாங்களாகவே முடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் பெண் பிரதிநிதித்துவம் மாறிவரும் காலத்துக்கு ஏற்ற வேகமும் இயக்கமும் உள்ளதா என்பதுதான் பிரச்சினை.

பழைய காலம் போல் அல்லாமல் இன்று சினிமாவில் இயக்கம், தயாரிப்பு, இசையமைப்பு போன்ற துறைகள் அரிதாகிவிட்டன. இப்படி சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவை போதுமா என்று யோசிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Categories

Tech |