வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிகளவில் நீர் திறக்கப்படும் என்பதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Categories