Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்.. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு… எச்.டி.எப்.சி பேங்க் அறிவிப்பு…!!!!!

தனியார் வங்கியான எச்.டி.எப்.சி பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில்  பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களுக்கான புதிய வட்டி.

7 – 14 நாட்கள்: 30%

15 – 29 நாட்கள்: 3%

30 – 45 நாட்கள்: 3.50%

46 – 60 நாட்கள்: 4.50%

61 – 89 நாட்கள்: 4.50%

90 நாட்கள் – 6 மாதம்: 4.50%

6 மாதம் – 9 மாதம்: 5.75%

9 மாதம் – 1 ஆண்டு:6%

1ஆண்டு – 15 மாதம்:6.50%

15 மாதம் -18 மாதம்: 7%

18 மாதம்- 21 மாதம்:7%

21 மாதம்- 2 ஆண்டு:7%

2 ஆண்டு -3 ஆண்டு:7%

3 ஆண்டு-5 ஆண்டு: 7%

5 ஆண்டு-10 ஆண்டு: 7%

சீனியர் சிட்டிசன்களுக்கு.

7 – 14 நாட்கள் : 3.5%

15 – 29 நாட்கள் : 3.5%

30 – 45 நாட்கள் : 4%

46 – 60 நாட்கள் : 5%

61 – 89 நாட்கள் : 5%

90 நாட்கள் – 6 மாதம் : 5%

6 மாதம் – 9 மாதம் : 6.25%

9 மாதம் – 1 ஆண்டு : 6.50%

1 ஆண்டு – 15 மாதம் : 7%

15 மாதம் – 18 மாதம் : 7.5%

18 மாதம் – 21 மாதம் : 7.5%

21 மாதம் – 2 ஆண்டு : 7.5%

2 ஆண்டு – 3 ஆண்டு : 7.5%

3 ஆண்டு – 5 ஆண்டு : 7.5%

5 ஆண்டு – 10 ஆண்டு : 7.75%

ரிசர்வ் வங்கி கடந்த 7-ம் தேதி ரெப்போ வட்டியை 6.25 சதவீதமாக உயர்த்தியது. இதனையடுத்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது எச்டிஎப்சி வங்கியும் வட்டியை அதிகரித்துள்ளது.

Categories

Tech |