Categories
தேசிய செய்திகள்

Gmail சுத்தமாக வைப்பது எப்படி…? இதோ உங்களுக்கான சில ஈஸியான வழிமுறை…!!!!!

உலகில் உள்ள முதன்மை இணையதள வாசிகள் பயன்படுத்துகிற ஒரு இமெயில் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான். இந்த ஜிமெயில் மூலமாக நாம் பல வகையான செயல்களில் உள்நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பல செயல்களில் நாம் புதிய கணக்கு திறப்பதற்கு நமக்கு இது உதவுகிறது. மேலும் தற்போது வங்கி கணக்குகளில் நாம் இந்த ஜிமெயில் பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம்.

*முதலில் உங்களின் ஜிமெயில் கணக்கு உள்ளே செல்ல வேண்டும்.

*அதன்பின் சர்ச் பாக்ஸ் உள்ளே சென்று unsubscribe என டைப் செய்து என்டர் பட்டனை அழுத்த வேண்டும்.

*அதன்பின் நீங்கள் திறந்த பல கணக்குகள் அங்கு இருக்கும்.

*அதில் unsubscribe tag பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு தேவையில்லை என நினைக்கும் மேல் டாப் செய்து அதனை டெலிட் செய்து கொள்ளலாம்.

*அதன் பின் உங்களுக்கு இனி இந்த தேவையில்லாத மெயில் எதுவும் வராமல் இருக்கும்.

அதேபோல் சில சமயம் அவசர அவசரமாக இமெயில் அனுப்பும்போது சில தவறுகள் செய்து விடுவார்கள். அப்படி நீங்கள் செய்துவிட்டால் அந்த இமெயில் அனுப்பிய பின் ஜிமெயில் உள்ளே இருக்கும் ‘undo’ விதியை பயன்படுத்தி அந்த இமெயிலை எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் ஒரு முக்கியமான தகவல்களை அனுப்பினால் அதன் பாதுகாப்பிற்காக copyping , printing, forwarding, downloading போன்றவற்றை தடை செய்து கொள்ள முடியும். இந்த வசதியை பெறுவதற்கு நீங்கள் lock சிம்பல் ஒன்றை tab செய்ய வேண்டும். அதேபோல் நீங்கள் இமெயில் எழுதியவுடன் “scheduled sent” என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி அதற்கான நேரம் ஒன்றை வைத்து இமெயில் அனுப்பிக் கொள்ளலாம். இந்த சில வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் இமெயில் பாக்ஸை சுத்தமாகவும், ஆக்கபூர்வமானதாகவும் வைத்துக் கொள்ள முடியும். இதனால் உங்களின் Gmail account என்றைக்குமே தேவையில்லாத spam போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.

Categories

Tech |