Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தின் கிளைமாக்ஸ் காட்சி…. எப்படி இருக்கு தெரியுமா?…. திலிப் சுப்ராயன் சூப்பர் தகவல்….!!!!

விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. வம்சி இயக்கி இருக்கும் இந்த படத்தை தில்ராஜு தயாரித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகாமந்தனா முதன் முறையாக நடித்துள்ளார். முன்பே இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் 3-வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

வருகிற 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய திலிப் சுப்ராயன் வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி பேசியுள்ளார். அதாவது, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பயங்கரமாக உள்ளதாகவும் செம மாஸ் காட்சி வந்திருக்கிறது எனவும் பேட்டியில் கூறியுள்ளார். இவ்வாறு திலிப் சுப்ராயன் கூறியுள்ளது வாரிசு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Categories

Tech |