Categories
சினிமா தமிழ் சினிமா

இன்விடேஷன் ரெடி பண்ணு!…. சீக்கிரம் பிரியாணி போடு!…. ஆயிஷாவிடம் ட்ரீட் கேட்ட பிக்பாஸ் பிரபலம்…..!!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே துவங்கி 60 நாட்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது வரை வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அப்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர்.

இதனிடையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது ஷிவின், சீக்கிரமாக இன்விடேஷன் ரெடிபண்ணு, பிரியாணி போடு, குட்நியூஸ் சொல்லு என கேட்டிருந்தார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் ஆயிஷாவிடம் கேட்டபோது, அதை நான் சொல்றேன் என கூறியிருந்தார். இதனிடையில் திருமணம், மாப்பிள்ளை யார் என எதுவும் அவர் கூறவில்லை. .

Categories

Tech |