Categories
வேலைவாய்ப்பு

300 காலி பணியிடங்கள்…. ITI, Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

எஸ்ஜெவிஎன் நிறுவனத்தில் காலியாகவுள்ள அசிஸ்டன்ட் கிராஜுவேட், டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Satluj Jal Vidyut Nigam Limited

பதவி பெயர்: Assistant Graduate, Technician Apprentice

மொத்த காலியிடம்: 300

கல்வித்தகுதி: Bachelor degree in Engineering/ Technology, ITI

ஊக்கத்தொகை: ரூ.10,000

வயதுவரம்பு: 18 – 30 Years

கடைசி தேதி: 08.01.2023

கூடுதல் விவரம் அறிய:

www.sjvn.nic.in

https://sjvnindia.com/UploadFiles/JobUploadedFile/1441/Detailed%20Advt.%20108-

Categories

Tech |