Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்டு வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களில் சேரலாம். தற்போது மிகவும் எளிய முறையில் உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்.

# உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு போகவேண்டும்.

# தற்போது மொபைல் எண்ணை புதுப்பிக்க உங்களுக்கு எந்த வகையான ஆவணமும் தேவை இல்லை.

# நீங்கள் பக்கத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்கவேண்டும்.

# அதன்பின் அங்கு நியமிக்கப்பட்ட பணியாளர் உங்களது மொபைல் எண்ணை புதுப்பிப்பார்.

# ஆதார் மையத்தில் அங்கு நியமிக்கப்பட்ட பணியாளரிடம் உங்களது ஆதார்எண்ணை மட்டும் தெரிவிக்கவேண்டும்.

Categories

Tech |