Categories
சற்றுமுன் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு ….!!

நாமக்கல்லில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம்  சின்னவேப்பநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. அதிவேகத்துடன் வந்து மோதியதில் காரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் சட்டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |