Categories
சினிமா தமிழ் சினிமா

44 வயதில் நீச்சல் குளத்தில் இப்படியா…..? சூர்யா பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோவால் அசந்து போன ரசிகாஸ்….!!!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பூமிகா. தமிழில் இவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. மேலும் கடந்த 2018 ஆம் வருடம் சமந்தா நடிப்பில் வெளியாகிய U Turn திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பூமிகா நடித்தார். அத்துடன் கண்ணை நம்பாதே என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதற்கிடையில்  நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக்கூடிய ஒரு பிரபலம் ஆவார். சமீபத்தில் பூமிகா நீச்சல் குளத்தில் வித விதமான புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூப்பர் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

Categories

Tech |