Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. திருமண பேச்சுக்கள் கைகூடும்.. ஆலய வழிபாடு ஆனந்தம் கொடுக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் நல்லபடியாகவே வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். திருமண பேச்சுகள் கைகூடும். அதற்கான வாய்ப்புகள் அமையும். இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும்.

அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுமட்டுமில்லை இன்று மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் ஞாபகமறதி, மந்த நிலை போன்றவை ஏற்படும். இதனால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நாம் கூடுமானவரை மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துப் படியுங்கள் தயவுசெய்து படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |