Categories
சினிமா

அவங்கள மாதிரிலாம் எனக்கு நடிக்க தெரியாது…. இது தான் உண்மை…. நடிகை டாப்சி…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி வெளியேற்றுள்ள ஒரு அறிக்கையில், நிறைய பேர் என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வேதனையால் சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சிலர் திரைக்குப் பின்னாலும் நடிப்பது போல எனக்கு நடிக்க தெரியாது. நான் எப்போதும் நேர்மையாக இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |