Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களிடம் சொல்லிட்டிங்க… ”எல்லாருக்கும் நன்றி”…. ரஜினி ட்வீட் …!!

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று . ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என கூறி அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இதனால் அரசியலுக்கு அவர் வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த அவர் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த கருத்தை பாமர  மக்களிடம் , பேசுகின்ற , சிந்திக்க வகையில் கொண்டு சேர்த்த ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் , சமூக வலைதளங்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் , ரசிகர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ட்வீட்டரில் குறிப்பிடுகிறார்.

Categories

Tech |