இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:
7-14 நாட்கள்: 3.00 சதவீதம்
15 – 29 நாட்கள் வரை: 3.00 சதவீதம்
30 – 45 நாட்கள் வரை: 3.50 சதவீதம்
46 – 60 நாட்கள் வரை: 4.00 சதவீதம்.
61 – 90 நாட்கள் வரை: 4.50 சதவீதம்
91 – 120 நாட்கள் வரை: 4.75 சதவீதம்,
121 – 150 நாட்கள் வரை: 4.75 சதவீதம்
151 – 184 நாட்கள் வரை: 4.75 சதவீதம்
185 – 210 நாட்கள் வரை: 5.50 சதவீதம்
211 – 270 நாட்கள் வரை: 5.50 சதவீதம்
271 – 289 நாட்கள் வரை: 5.50 சதவீதம்
290 – 1 வருடம் வரை: 5.75 சதவீதம்
1 வருடம் – 389 நாட்கள் வரை: 6.60 சதவீதம்
390 நாட்கள் – 15 மாதங்களுக்கும் குறைவானது: 6.60 சதவீதம்
15 மாதங்கள் – 18 மாதங்கள் வரை: 7.00 சதவீதம்
18 மாதங்கள் – 2 ஆண்டுகள் வரை: 7.00 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் – 3 ஆண்டுகள் வரை: 7.00 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் – 5 ஆண்டுகள் வரை: 7.00 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் – 10 ஆண்டுகள் வரை: 6.90 சதவீதம்
இதில் மூத்த குடிமக்களுக்கு 50% கூடுதல் வட்டி வழங்கப்படும்.
.