Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!

நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது.

மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு செலுத்த வேண்டும் என குறிப்பிடபட்டுள்ளது. EPFO உறுப்பினர்களின் பங்களிப்பில் தவறிழைக்கப்பட்டால், இபிஎஃப்ஓ இழப்பின் பிரிவு 14B மற்றும் வட்டியின் 7Q-ன் கீழ் செலுத்தவேண்டிய தொகையை செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |