Categories
மாநில செய்திகள்

தான் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. அமைச்சர் மா.சு அசத்தல்….!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில்  தொடங்கி வைத்தார்.

அத்துடன் இத்திட்டத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன், தான் படித்த சைதை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

Categories

Tech |