Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… புதிய சூழல் உருவாகும்.. முன்னேற்றமாகத்தான் இன்று அமையும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் இன்று அனைத்து காரியத்தையும் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பண சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று  எந்த ஒரு செயலையும், காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கூடும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். மக்களின் ஆதரவு பெருகும்.

பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் அமையும். இன்றைய நாள் முன்னேற்றம் ஆகத்தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |