Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் பஞ்சாபில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் ஜனவரி 21 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இயல்பான நேரத்தில் மூடப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

Categories

Tech |