ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து ரூ. 40,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 2.20 உயர்ந்து 74.70க்கும், கிலோ வெள்ளி ரூ.74700க்கும் விற்பனையாகிறது.
Categories