Categories
சினிமா

கதறி அழுத அசீம், கட்டியணைத்த விக்ரமன்…. ஒட்டுமொத்த போட்டியாளர்களை கண்ணீர் சிந்த வைத்த பிக்பாஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்த இருபத்தி ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் இதில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர். அதனைக் கேட்டவுடன் அசீம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை நினைத்து அழுது புலம்புகிறார். அப்போது விக்ரமன் தன்னுடைய பகை எல்லாம் மறந்து கட்டி அணைத்து ஆறுதல் கூறுகிறார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Categories

Tech |