பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.
Categories