புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories