மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு மனக்கலக்கம் கொஞ்சம் ஏற்படும் நாளாகவே இருக்கும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வங்கிகளில் உள்ள வைப்பு நிதி கொஞ்சம் கரையும். சந்திப்பு உங்களுக்கு நிகழும். சில பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப சுமை கூடும், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி, உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை இன்று நீங்கள் பெற கூடும்.
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு குறையும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது மட்டும் நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று மாணவ பணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். மதிப்பெண்களும் சிறப்பாகவே கிடைக்கும். தேர்வு முடியும் வரை கவனமாக பாடங்களைப் படியுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்