2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இதை முன்னிட்டு ஒவ்வொரு அணியில் எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியிடம் அதிகபட்சமாக 20.45 கோடி ரூபாய் தொகை உள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல் அணியிடம் 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 19 புள்ளி 25 கோடி, கொல்கத்தாணியிடம் 7.05 கோடி, அகமதாபாத் அணியிடம் 23.35 கோடி, மும்பை இந்தியன்ஸ் அணி இடம் 20.65 கோடி, பஞ்சாப் கிங்ஸ் 32.20 கோடி, ராஜஸ்தான் 13.20 கோடி, ஆர் சி பி 8.75 கோடி மற்றும் சன்ரைசர்ஸ் 42.25 கோடி உள்ளது.