கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories