Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாசம் அதிகரிக்கும்…! ஆதரவு பெருகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! அன்பும் பாசமும் மிகுந்து காணப்படும்.

நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தும் ஒருவர் உங்களை தேடி வரக்கூடும். சில சொத்துக்கள் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி அன்பாக இருப்பார்கள். காரிய அனுகூலம் கண்டிப்பாக உண்டாகும். செய்யும் முயற்சியில் தடை வந்தாலும் முறியடிப்பீர்கள். தம்பதிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் தடை உண்டாகும். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இன்று நிர்வாகத்தை சீர் செய்து கொள்வீர்கள். பெண்கள் உற்சாகமாக செயல்பட முடியும்.

காதல் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக நினைத்ததை சாதிக்க முடியும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மட்டும் மஞ்சள் நிறம.

Categories

Tech |