Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! பேச்சாற்றல் வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே,
பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்.

குடும்பத்தில் சந்தோசம் நிலைத்திருக்கும். பணம் பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பயணங்களால் உங்களுக்கு புத்துணர்ச்சி பெருகும். வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் சரியாகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரக்கூடும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலாகும். பெண்கள் உற்சாகத்துடன் தங்களது பணிகளை செய்து முடிப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படக் கூடும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். காரியத்தை எதிர்கொண்டு வெற்றி கொள்வீர்கள். நல்ல புரிதல் ஏற்படும். காதலில் வெற்றி கொள்வீர்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தனிமையை விரும்புவீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். இன்றைய நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று என் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்.

Categories

Tech |