Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உற்சாகம் வெளிப்படும்..! முயற்சிகள் கைகூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே,
இன்று திறமைகள் வெளிப்படும்.

புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அளிக்கும். அரசாங்கத்தால் நடக்கக்கூடிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும். எதிலும் லாபம் கிடைக்கும். வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள். எண்ணங்கள் மேலோங்கும். பெண்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். உற்சாகத்துடன் பணிகளை செய்வீர்கள். உற்சகத்தை வெளிப்படுத்துவீர்கள். மிகவும் பணிவுடன் நடந்து கொள்வீர்கள். காதல் உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |