Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… ! ஆதரவு கிடைக்கும்..! மாற்றங்கள் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே,
வார்த்தைகளில் கவனம் தேவை.

பக்குவமாக பேச வேண்டும். குடும்பத்தினரின் வார்த்தைகளை நிறைவேற்றுவீர்கள். திருமணம் கூடி வரும். வாகன வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும்
நன்மைகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும். மதிப்பு மரியாதையும் போடும். பாக்கிகள் வசூலாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். ஏற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மாற்றங்கள் உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை. பொருட்கள் மீது கவனம் தேவை. மாணவர்கள் பெரியோர்களை புரிந்து செயல்பட வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |