Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! அலைச்சல் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே,
இன்றைய நாள் உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும்.

எண்ணிய காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்காக அலசல் உண்டாகும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பணம் தேவைகள் பூர்த்தியாகும். பொருள்வரவு சீராக இருக்கும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். பேச்சுத் திறமை வெளிப்படும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். கலகலப்பான சூழல் உண்டாகும். நிலவை பணம் வசலாகும். காதல் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |